Posts

Showing posts from 2018

வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்

Image
       அறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு !                ஜனவரி 2 - வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்                                                 தமிழகத்தில் மாபெரும் வாசக ரசிகர்களை பெற்றுள்ள கல்கியின் பொன்னியின் செல்வன் , குந்தவை நாச்சியார் என பல வராற்று புதின நூல்கள் வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது . சோழர்களின் வரலாற்றை கல்வெட்டுகளை ஆய்வு செய்து அதன்படி தொகுத்து எழுதியவர் வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார் . கும்பகோணம் அருகிலுள்ள திரும்பியபுரத்தில் வசித்த வைத்தியலிங்கம் மீனாட்சி தம்பதியரின் மகனாக 1892 ஆகஸ்ட் 15 ந் தேதி பிறந்தார் . பண்டாரம் என்கிற பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் தமது பெயரின் பின்னால் பண்டாரம் என்பதையு...