ஓடிசா மகேந்திரகிரி ஆய்வு
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி தஞ்சாவூர் ஓடிசா மகேந்திரகிரி ஆய்வு இராஜேந்திரனின் படைகள் ஒடிசா என்று அழைக்கப்படும் ‘ ஒட்டர தேயம் ’ மீது படையெடுத்து அங்கிருந்த மன்னர்களையும் வீழ்த்தினான் . என்றசெய்தி.... ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி மலை மீது அமைந்துள்ள யுதிஷ்டிரர் மற்றும் குந்திதேவி கோயில்களில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள் மெய்பிக்கின்றன . யுதிஷ்டிரர் கோயில் கருவறையின் நிலைவாயிலுக்கு மேலாகக் காணப்படும் கல்வெட்டு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன . அதில் இ ராஜேந்திர சோழன் தன்னுடைய தோள் வலிமையால் விமல...