Posts

Showing posts from November, 2021

உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் - பாதுகாப்பும் ஆய்வும்

Image
 தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்  உலக மரபு வார விழா சிறப்பு ஆய்வுரைகள்   (நவம்பர் 19- 25, 2021) ----------------------**--------------------- திசைக் கூடல் - இணையவழி நிகழ்ச்சி 7 நாள் - 7 ஆய்வாளர்கள் - 7 சிறப்பு ஆய்வுரைகள்  ----------------------**--------------------- 19-11-2021: பேரா. முனைவர். வீ.செல்வக்குமார்  -  இந்தியப் பெருங்கடற் பகுதியில் மரபுச் சின்னங்கள் யூடியூப் காணொளியாக : https://youtu.be/I_iKcwwr3h0 20-11-2021: பேரா. ரமேஷ்  -  பல்லவர் கால கட்டிடக் கலை  யூடியூப் காணொளியாக : https://youtu.be/A1fMnq-8CjA 21-11-2021: பேரா. முனைவர். இரவி - பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் - பாதுகாப்பும் விழிப்புணர்வும் யூடியூப் காணொளியாக : https://youtu.be/wJJ_Bx2ZsyU 22-11-2021: பேரா. முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்  -  உலகப் பாரம்பரியச் சிற்பங்கள் - பாதுகாப்பும் ஆய்வும் யூடியூப் காணொளியாக : https://youtu.be/AWEk2uuM9-8 23-11-2021: பேரா. முனைவர் கனக. அஜிததாஸ் -  தமிழக சமணப் பண்பாட்டு எச்சங்கள் யூடியூப் காணொளியாக : https://youtu.be/79GIc765iV8 24-11-2021: முனைவர். க. சுபாஷிணி -  உலக வரலாற்றில்

Roman Wooden bridge

Image
 The picture shows what the wooden bridge that the Roman legionaries built to cross the Rhine River must have looked like. Caesar provides a detailed description of the technique used to make it in his De Bello Gallico.  The first was built in 55 BC, and according to archaeological finds, in a place to be identified with Neuwied, 15 km downstream of Koblenz and south of Bonn. The second one was built two years later in 53 BC, a little further upstream (about 2 km), in a locality between Urmitz and Weissenturm.  Both bridges were built during the two campaigns conducted by Caesar against the Germans, as part of the conquest of Gaul. It was an example of high military engineering in which the Romans were unsurpassed masters. What is amazing even for modern engineers is that the legionaries took only 10 days to build the bridge. Thank you. Roman History

சல்லேகன்

Image
 சல்லேகன் விரதமிருந்து உயிர் விடப் படுக்கையில் படுத்திருக்கிறான் கங்க  அரசன் நீதிமார்கன்.   இந்த நிசிதிகை நினைவுக்கல்லை தன்தந்தைக்காக எடுப்பித்தவன் சத்யவாக்கியன். தந்தையினருகில் நின்று கொண்டிருக்கிறான். தந்தை ஏரயங்க நீதிமார்கன் படுக்கையின் கீழே" அர்கத் பட்டாரகரன் தாமரைத் திருவடிகளின் கீழே" என்று கன்னடத்தில் பொறித்திருக்கிறான்.  இந்த அரகத் பட்டாரகர்தான் அரசனின் குருவான ஜீனசேனன். இவரே சமணப் பனுவலான ஆதிபுராணத்தை யாத்தவர்.  இந்நிசிதிகைக்கல் மைசூர் மாவட்டத்தில் தொட்டவுண்டி கிராமத்திலிருந்து எடுத்து வரப்பட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலம் பொ.ஆ.869.