சல்லேகன்

 சல்லேகன் விரதமிருந்து உயிர் விடப் படுக்கையில் படுத்திருக்கிறான் கங்க  அரசன் நீதிமார்கன்.

 


இந்த நிசிதிகை நினைவுக்கல்லை தன்தந்தைக்காக எடுப்பித்தவன் சத்யவாக்கியன்.

தந்தையினருகில் நின்று கொண்டிருக்கிறான்.

தந்தை ஏரயங்க நீதிமார்கன் படுக்கையின் கீழே" அர்கத் பட்டாரகரன் தாமரைத் திருவடிகளின் கீழே" என்று கன்னடத்தில் பொறித்திருக்கிறான்.

 இந்த அரகத் பட்டாரகர்தான் அரசனின் குருவான ஜீனசேனன்.

இவரே சமணப் பனுவலான ஆதிபுராணத்தை யாத்தவர். 

இந்நிசிதிகைக்கல் மைசூர் மாவட்டத்தில் தொட்டவுண்டி கிராமத்திலிருந்து எடுத்து வரப்பட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காலம் பொ.ஆ.869.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு