நேபாள முருகன்

                                                 
                                                     நேபாள முருகன்  

 

               
 Lord Muruga's statue, originally made in Kathmandu Valley in Nepal. This statue is dated 8th or 9th Cent AD, and can be found at the Chicago Museum of Arts, North America. Its a gift to the museum, donated by Marilynn B.Alsdorf in 2014.
             முருகன் வடிவத்தில் இப்படி ஒரு வடிவமா என ஆச்சரியப்பட வைத்தது இந்தச் சிலை. இது நேப்பாளின் காட்மண்டு பகுதியில் உருவாக்கப்பட்ட சிலை. கி.பி 8 அல்லது 9 என காலம் கணிக்கப்படும் இச்சிலை தற்சமயம் சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம் தான், இது முருகன் சிலை என பார்ப்போர் அறிந்து கொள்ளும் வகையில் உதவுகின்றது. முக வடிவம் நேப்பாள மக்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றது. இதனை மேரிலின் ஆல்ஸ்டோர்ஃப் என்பவர் இந்த அருங்காட்சியகத்திற்கு 2014ம் ஆண்டில் பரிசாக அளித்திருக்கின்றார்.
நன்றி  ;  சுபா MAM .

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி