நில அளவுகள் அறிவோம்
நில அளவுகள் அறிவோம் 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47
சென்ட் 1 ஹெக்டேர் – 10,000 சதுர
மீட்டர் 1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர் 1 ஏக்கர் – 4046.82 சதுர
மீட்டர் 1 ஏக்கர் – 43,560 சதுர
அடிகள் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 சென்ட் – 435.6 சதுர
அடிகள் 1 சென்ட் – 40.5 சதுர மீட்டர் 1 கிரவுண்ட் – 222.96 சதுர
மீட்டர் 1 கிரவுண்ட் – 2400 சதுர
அடிகள் 1 மீட்டர் – 3.281 அடி 1 குழி – 44 சென்ட் 1 மா – 100 குழி 1 காணி – 132 சென்ட் (3
குழி) 1 காணி – 1.32 ஏக்கர் 1 காணி – 57,499 சதுர அடி 1 டிசிமல் – 1 1/2 சென்ட் 1 அடி – 12 இன்ச் (30.38
செ.மீ) 1 மைல் – 1.61 கிலோ மீட்டர்
(1610 மீட்டர்) 1 மைல் – 5280 அடி (8
பர்லாங்கு) 1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர்
(0.62 மைல்) 1 கிலோ மீட்டர் – 3280 அடி 1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு 1.61 கிலோ மீட்டர் – 1 மைல் 1 பர்லாங்கு – 660 அடி (220
கெஜம்) 1 செயின் – 66 அடி (100
லிங்க்) 1 லிங்க் – 0.66 அடி 1 கெஜம் – 3 அடி 8 பர்லாங்கு – 1 மைல் (201.16
மீட்டர்) 1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47
சென்ட்) 22 கெஜம் – 1 செயின் (66
அடி) 10 செயின் – 1 பர்லாங்கு 1 இன்ச் – 2.54 செ.மீ 1 பேர்ச் - 272 சதுரஅடி 1 ஏக்கர் - 160 பேர்ச் 1 செ.மீ – 100 மி.மீ 1 கெஜம் – 0.9144 மீட்டர் 1 மீட்டர் – 1.093613 கெஜம்
(3.28 அடி) 1 சதுர மீட்டர் – 10.76391 சதுர
அடிகள் 1 சதுர அடி – 0.0929 சதுர
மீட்டர் 30 சதுர மைல் – 1 டவுன்சிப் 640 ஏக்கர் – 1 சதுர மைல்.. |
Comments
Post a Comment