Posts

மதுரை தீக்கிரையான நாள்

Image
                                                         மதுரை தீக்கிரையான நாள் எல். டி. சாமிக்கண்ணு அவர்களின்  கருத்துப்படி, சிலப்பதிகாரக் காப்பியம் முற்காலத் தகவல்களைக் கொண்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஓர் இலக்கியம் (கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' போல).  அவ்வாறு எழுதிய புலவர் சேரன் செங்குட்டுவனின்  தம்பி இளங்கோவடிகளின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு எழுதிய முறை  ஒரு சிறந்த கற்பனை என்கிறார் (An Indian Ephemeries A.D. 700 to A.D. 1799, Vol. I, Part I. L. D. Swamikannu Pillai, Appendix (iii) Notes on the chronology of early Tamil literature Pages 459-470, 1922).  இவர் நூலில் உள்ள சிலப்பதிகாரக் காலக்கணிப்பு கட்டுரை, திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியின் இதழில் வெளியான இவருடைய கட்டுரையின் சுருக்கம்.   எல். டி. சாமிக்கண்ணு தன்னுடைய சிலப்பதிகாரக் கால ஆய்வைச் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் உரையின் ...

பெண்கள் போர்செய்யும் காட்சி நடுகல்

Image
  தேன்கனி கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் அரசகுல பெண்கள் போர்செய்யும்  காட்சி  நடுகல்  தேன்கனிகோட்டையிலிருந்து  பயணித்து இடதுபுரம்திரும்பி பெட்டமுகிலம் போகும் சாலையில் பத்து கி.மீ தூரம் பயணம் செய்தால் சந்தனப்பள்ளி வருகிறது.ஊர் பஸ்நிறுத்தத்திலிருந்து சற்றுதூரம் தள்ளி இடதுபுரம் திரும்பி விவசாய நிலம்வழியே நந்து சென்றால் பன்னியம்மன் ஏரிகோடி வருகிறது.இங்குதான் இந்த வகையான நடுகல் இருக்கிறது.கல்வீடு அமைப்பில் செய்யப்பட்ட அமைப்பில் இடது புர கல்லில் இக்கற்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  13  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் மூன்று பெண்சிற்பங்கள் மூன்று குதிரையின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.மூன்று பெண்களின் வலது கரத்தில் சிறிய ஆயுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது.முதல் மற்றும்மூன்றாவது பெண்சிற்பங்களுக்கு மேல் குடைபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வி ரண்டுபெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும்.நடுவில் உள்ள பெண்சிற்பம் அரசியாக இருக்க வேண்டும்.அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றைக்குடை பிடி...

வெண்டயம்பட்டி சிவன்கோயில் - தஞ்சாவூர் மாவட்டம்

Image
  தஞ்சாவூர்  மாவட்டம், பூதலூர்  வட்டம், வெண்டயம்பட்டி சிவன்கோயில் Vendayampatti sivan temple  தஞ்சை பகுதி கள்ளர்களின் பூர்வீக நாடுகளில் ஒன்று  ஏரிமங்கலநாடு என்பதாகும். ஏரிமங்கல நாட்டுக்கள்ளர்கள் குதிரைகளை கடிவாளம் இல்லாமல் இயக்குவதில் வல்லவர்கள். மின்னல் தோன்றி மறைவதற்குள் ஒன்றிணையும் திறன் படைத்தவர்கள். வெண்டயம் என்றால் குதிரைகளின் கால்களில் கட்டப்படும் சதங்கை எனப்படும்.   மாமன்னன் இராஜராஜனின் மகத்தான சாதனைகளுள் ஒன்று காவிரியின் தென் கரையில், குளித்தலைக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலுள்ள மாயனூர் என்னுமிடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென் கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்தக் கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தது, அங்கு ராஜராஜன் உருவாக்கிய ஏரியூர் நாடு, பின்னர் ஏரிமங்கல நாடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மாயனூர் கால்வாய்  தஞ்சையின் தென் பகுதி வரை நீள்கிறது. ஏரிமங்கலநாடு என்று வித்தியாசமாக பெயர் உள்ளதே என்று அங்கே சென்று பார்த்...

இராஜேந்திர சோழனின் ஒட்ர நாடு வெற்றி

Image
 

My Field Works

Image
My Field Works  

Odisha State Field Work

Image
Odisha State Field Work  field work