''MADE IN PORTNOVA'
கடலூர்
மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த
ஆறு நாட்களாக ஆய்வு
பணி........ ஆங்கிலேயர் காலத்தில்
சேலம் கஞ்சன் மலையில் இருந்து
கொண்டுவரப்பட்ட தரமிகுந்த இரும்பு தாதை
பரங்கிப்பேட்டையில் இருந்த
தொழிற்சாலையில் உருக்கி கட்டுமானங்களுக்கு பயன் படுத்தி கொண்டனர். இங்கு தயாரிக்கப்பட்ட இரும்பு தூண்கள் ''MADE
IN PORTNOVA'' என்ற சின்னத்தோடு
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில்
இன்றும் பார்க்கலாம்.
படம் .....
ஆங்கிலேய ஆட்சியில் துறைமுகத்திற்காக அமைக்கப்பட்
இரும்பு தூண். நூற்றாண்டுகள் கடந்தாலும்
உப்பு நீரால் அறிக்கப்படாமல் உள்ளது. தமிழக இரும்பு தாதின்
வளிமைக்கு இதுவே தக்க சான்று.
இந்த முகத்துவாரம் பரங்கிப்பேட்டையில் எங்குள்ளது?
ReplyDelete