பரங்கிப்பேட்டை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பணியின் போது விபத்தில் இறந்த தொழிலாளர் '' இராபர்ட் உட் '' என்பவற்றின் கல்லறை. இங்கு தயாரிக்கப்பட்ட இரும்பு பொருட்கள் இந்தியாவில் மட்டுமன்றி லண்டன் நகரிலும் பாலங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன பெயர்கள் பொறிக்கப்பட்ட இந்த இரும்பு தகட்டை திருடி குடிப்பிரியர்கள் விற்றுவிடுவதாக கூறுகின்றனர். தற்போது இந்த ஒரு தகடு மட்டுமே உள்ளது.

Comments

  1. இந்த கல்லறை பரங்கிப்பேட்டையில் எங்குள்ளது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு