Posts

கீழுர் பாளையத்தின் வாரிசுகள் மற்றும் இராஜவாள்

Image
கடலூர் மாவட்டம் வடலூர்  அருகே  உள்ள  பாச்சாரப்பாளையம் கி.பி.  1772 ஆம்  ஆண்டில்  புகழ்பெற்ற பாளையமாக  திகழ்ந்தது.  தற்பொழுது கீழுர் கிராமத்தில்  வாழ்ந்துவரும்  பாளையத்தின்  வாரிசுகளால் பாதுகாக்கப்பட்டு  வரும்  போர்வாள் .

திருவதிகை பெருமாள் கோயில் மடம் - கல்வெட்டு

Image
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்...திருவதிகை பெருமாள் கோயில் மடம்  கல்வெட்டு ௳ ஸ்ரீராமஜெயம் வரி 1 கலியுகாதி ௵ ௪௯௯௮ சாலிவாகன ௵ ௧௮௧௯ வரி 2 இங்கிலீஷ் ௧௮௯௭ ௵ நிகழும் ஏவிளம்பி ௵ வரி 3 வைகாசி ௴ ௧௨ யில் ஆரம்பித்து உலகின் கண்ணுள்ள வரி 4 ஆன்மாக்கள் உஜ்ஜீவிக்க வெழுந்த இரக்ஷகராகும் வரி 5 சருவதி ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி ஸந்நிதியில் விசேஷ வரி 6 கைங்கரியஞ் செய்த இலிங்க ரெட்டிப் பாளயம் நன் வரி 7 முத்துப் பெருமாள் செட்டியார் குமாரர் இராமசுவாமி வரி 8 செட்டியாரும் அவர் தம்பி ந..கோவிந்த செட்டியார் குமாரர் வரி 9 இளைய பெருமாள் செட்டியாரும் ௸ ஸ்ரீ சக்கரவர்த்தி ( ஸ்ரீ ) வரி 10 மகன் சந்நிதிக்கு வடமேற்கில் மூன்று திருமாளிகை வரி 11 முடித்தனா .. ள் ௸ திருமாளிகை மூன்றிலும் வரி 12 ௸ சந்நிதியிற் கைங்கிரியம் செய்யும் பிராமணாள் வரி 13 குடியிருக்க...

சுடுமண் உறைகேணி

Image

பண்டைய தமிழக செங்கற்களின் அளவுகள்

Image
1.காவேரிப்பூம்பட்டினம் – 36.25 x 18.75 x 7.5 & 23.75x12.5x5 cm- காலம் கி.பி. 1 – 2 . 2.கொற்கை – 45 x 29 x 7.5 cm – காலம் கி.மு. 786 3. கருவூர் – 47 x 32 9 cm – காலம் கி.மு . 2 – 1 4 . குடிகாடு – 35 x 22 x 6 cm – காலம் கி.மு. 1 – கி.பி. 2 5. வல்லம் – 22 x 12 x 6 cm – காலம் கி.மு. 1 – கி.பி. 5 6.பழையாறை – 24 x 12 x 4 cm – காலம் – இடைக்காலத்தை சார்ந்தது. 7. தாராசுரம் – 27 x 17 x 7 & 21 x 13 x 5 cm – காலம் கி.பி. 12 கடலூர் மாவட்டம்.... 1 பத்திரக்கோட்டை – 42 x 21 x 7 cm – காலம் கி.மு. 2 கி.பி. 1 2. விளாகம் – 24 x 16 x 4 cm – காலம் கி.பி. 12 – 13 3. தர்மநல்லூர் – 42 x 21 x 7 cm – காலம் கி.மு. 2 4. மருங்கூர் – 42 x 24 x 7 & 35 x 20 x 7 & 20 x 20 x 7 cm – காலம் கி.மு. 3 – 2 5. தியாகவல்லி – கேணி – 25 x 15 – 20 x 5 cm - காலம் கி.பி. 12 6. வடக்கு கஞ்சன்கொல்லை – 24 x 12 x 4 cm – காலம் கி.பி. 12 – 13 7. பாலூர் – 40 x 28 x 6 & 42 x 27 x 8 & 42 x 30 x 7 cm – காலம் கி.மு.2-கி.பி. 1  8. வடலூர் – 40 x...

மேற்கு ஆசியாவை சார்ந்த மட்கல ஓடுகளா...?

Image
பச்சை   மற்றும்  நீல நிற  கண்ணாடிக் கலவை  பூசப்பட்ட  மேற்கு  ஆசியாவை  சார்ந்த மட்கல  ஓடுகளா...? கடலூர் மாவட்டதில்  உள்ள  ஆண்டர்முள்ளிப்பள்ளம் , பெரியப்படு , சிலம்பிமங்கலம் , மணிகொல்லை , அன்னப்பன் பேட்டை, தியாகவல்லி , திருச்சோபுரம்  போன்ற ஊர்களில்   நடத்தப்பட்ட   தொல்லியல் கள ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளன......(PARTHIAN , SASANIAN ,EGYPTIAN ? GREEN GLAZED POTTERY )இவைகளின்  காலம்  கி.பி. 5 - 7 ஆம் நூற்றாண்டாகும். ஆனால் இது சீனா நாட்டை சார்ந்ததா, இல்லை மணிக்கொல்லை பகுதியில் தயாரிக்கப்பட்டதா...?

SASANIAN PALE GREEN GLASS BOWL....

Image
BEAUTIFUL AND MINT  SASANIAN PALE GREEN GLASS BOWL....

SASANIAN IRAN . GLASS BLOWN AND WHEEL - CUT.

Image
IRAN , 500 - 1000 AD . FACETED BOWL . 5 th - 7th  CENTURY ; SASANIAN IRAN . GLASS BLOWN  AND  WHEEL - CUT.