பண்டைய தமிழக செங்கற்களின் அளவுகள்

1.காவேரிப்பூம்பட்டினம் 36.25 x 18.75 x 7.5 & 23.75x12.5x5 cm- காலம்


கி.பி. 1 – 2 .

2.கொற்கை 45 x 29 x 7.5 cm காலம் கி.மு. 786

3. கருவூர் 47 x 32 9 cm காலம் கி.மு . 2 1

4 . குடிகாடு 35 x 22 x 6 cm காலம் கி.மு. 1 கி.பி. 2

5. வல்லம் 22 x 12 x 6 cm காலம் கி.மு. 1 கி.பி. 5

6.பழையாறை 24 x 12 x 4 cm காலம் இடைக்காலத்தை சார்ந்தது.

7. தாராசுரம் 27 x 17 x 7 & 21 x 13 x 5 cm காலம் கி.பி. 12

கடலூர் மாவட்டம்....

1 பத்திரக்கோட்டை 42 x 21 x 7 cm காலம் கி.மு. 2 கி.பி. 1

2. விளாகம் 24 x 16 x 4 cm காலம் கி.பி. 12 13

3. தர்மநல்லூர் 42 x 21 x 7 cm காலம் கி.மு. 2

4. மருங்கூர் 42 x 24 x 7 & 35 x 20 x 7 & 20 x 20 x 7 cm காலம் கி.மு. 3 2

5. தியாகவல்லி கேணி 25 x 15 20 x 5 cm - காலம் கி.பி. 12

6. வடக்கு கஞ்சன்கொல்லை 24 x 12 x 4 cm காலம் கி.பி. 12 13

7. பாலூர் 40 x 28 x 6 & 42 x 27 x 8 & 42 x 30 x 7 cm காலம் கி.மு.2-கி.பி. 1 

8. வடலூர் 40 x 21 x 8 & 28 x 21 x 8 & 20 x 18 x 6 cm காலம் கி.மு. 3 -1

9. நல்லூர்(விருத்தாசலம்)- 30 x 20 x 8 cm காலம் கி.பி. 1

10. குடிகாடு 32 x 22 x 6 cm காலம் கி.மு. 1 - கி.பி. 2

11. செங்கமேடு 42 x 18 x 9 cm காலம் கி.மு. 300

12. அவியனூர் 42 X 21 X 7 cm காலம் கி.மு. 3 1

13. தேவிக்கோட்டை 24 x 15 x 5 cm காலம் கி.பி. 11 – 13

14. சிதம்பரம் நிலவறை கால்வாய் 24 x 15 x 5 cm இடைக்காலம்

15. கோட்டை மேடு 42 x 21 x 7 cm - காலம் கி.மு. 1 கி.பி. 2



Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி