மேற்கு ஆசியாவை சார்ந்த மட்கல ஓடுகளா...?
பச்சை மற்றும் நீல நிற கண்ணாடிக் கலவை பூசப்பட்ட மேற்கு ஆசியாவை சார்ந்த மட்கல ஓடுகளா...?
கடலூர் மாவட்டதில் உள்ள ஆண்டர்முள்ளிப்பள்ளம் , பெரியப்படு , சிலம்பிமங்கலம் , மணிகொல்லை , அன்னப்பன் பேட்டை, தியாகவல்லி , திருச்சோபுரம் போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன......(PARTHIAN , SASANIAN ,EGYPTIAN ? GREEN GLAZED POTTERY )இவைகளின் காலம் கி.பி. 5 - 7 ஆம் நூற்றாண்டாகும். ஆனால் இது சீனா நாட்டை சார்ந்ததா, இல்லை மணிக்கொல்லை பகுதியில் தயாரிக்கப்பட்டதா...?

Comments
Post a Comment