திருவதிகை பெருமாள் கோயில் மடம் - கல்வெட்டு
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்...திருவதிகை பெருமாள் கோயில் மடம் கல்வெட்டு
௳ ஸ்ரீராமஜெயம்
வரி 1
|
கலியுகாதி ௵ ௪௯௯௮ சாலிவாகன ௵ ௧௮௧௯
|
வரி 2
|
இங்கிலீஷ் ௧௮௯௭ ௵ நிகழும் ஏவிளம்பி ௵
|
வரி 3
|
வைகாசி ௴ ௧௨ யில் ஆரம்பித்து உலகின் கண்ணுள்ள
|
வரி 4
|
ஆன்மாக்கள் உஜ்ஜீவிக்க
வெழுந்த இரக்ஷகராகும்
|
வரி 5
|
சருவதி ஸ்ரீ
அரங்கநாதஸ்வாமி ஸந்நிதியில் விசேஷ
|
வரி 6
|
கைங்கரியஞ் செய்த
இலிங்க ரெட்டிப் பாளயம் நன்
|
வரி 7
|
முத்துப் பெருமாள்
செட்டியார் குமாரர் இராமசுவாமி
|
வரி 8
|
செட்டியாரும் அவர்
தம்பி ந..கோவிந்த செட்டியார் குமாரர்
|
வரி 9
|
இளைய பெருமாள்
செட்டியாரும் ௸ ஸ்ரீ
சக்கரவர்த்தி (ஸ்ரீ)
|
வரி 10
|
மகன் சந்நிதிக்கு
வடமேற்கில் மூன்று திருமாளிகை
|
வரி 11
|
முடித்தனா..ள் ௸ திருமாளிகை மூன்றிலும்
|
வரி 12
|
௸ சந்நிதியிற்
கைங்கிரியம் செய்யும் பிராமணாள்
|
வரி 13
|
குடியிருக்கலாம் மேலும் மேற்கூறிய கைங்கிரி
|
வரி 14
|
யத்தைச் செய்யாமலும் அக்காலமிருக்குந் தரும
|
வரி 15
|
கர்த்தாவின் உத்திரவை மீறி நடந்தாலும் மேற்படி
|
வரி 16
|
..சத்தை விட்டு உடனே நீங்க வேண்டியது.
|
வரி 17
|
..தின்றி இவர்கள் நீடித்திருப்பினும் அங்.....
|
வரி 18
|
..ததீட்சை முதலிய சிரச்சம்பந்த முதலிய ..
|
வரி 19
|
...திடமும் இவர்கட்கு கிடை...(யாது)
|
வரி 20
|
........என்பது திண்ணம்.
|
|
|
விளம்பி ௵
வைகாசி ௴
மு...றது நாள்
|
இங்ஙனம்
தருமஞ்செய்த
..(இராம)..சுவாமி...(செட்டி)..
|
Comments
Post a Comment