முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணூம் பயணம்

முதலாம்  இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின்  தடங்காணூம் பயணம்.....
       
               கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில்






 முதலாம் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்களின் தடங்காணும்  பயணத்தை  கடந்த 14 . 10 . 2015 அன்று முதல்  கர்நாடக மாநிலத்தில் உள்ள  கங்கபாடி , நுளம்பப் படி , தடிகை பாடி  போன்ற இடங்களில்  ஆய்வை  மேற்கொண்டு  வருகிறது....ஆய்வுக் குழுவில்  கங்கை கொண்ட சோழபுரம்  மேம்பாட்டுக் குழுமத் தலைவர் திரு கோமகன், இந்திய தொல்லியல் துறை  கல்வெட்டியல் துறை மேனாள் இயக்குநர் திரு . வெங்கடேசன் , சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள்  முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் & பேராசிரியர்  முனைவர் . எஸ் . கண்ணன் , திரு .சசி, தி இந்து  தமிழ் உதவி ஆசிரியர். திரு குள.சண்முக சுந்தரம். ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்....  

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்