சாதகப்பறவையுடன் கற்பூரமஞ்சரி

 ‘சாதகப்பறவையுடன் கற்பூரமஞ்சரி’


குளித்தபின் இளம்பெண்ணின் கூந்தலிலிருந்து விழும் நீர்த்திவலையை, சொட்டும் மழைநீர் என்று எண்ணி பருகும் சாதகப்பறவை. (சாதகப்பறவை: மேகத்திலிருந்து விழும் தூய அப்பழுக்கற்ற மழைநீரை மட்டுமே விரும்பும்)
ராணி-கி-வாவ், பதான், குஜராத் மாநிலம்
காலம்: சாளுக்கிய மன்னர் முதலாம் பீமதேவனின் (பொ.யு.1022–1064) ராணி உதயமதியால் கட்டப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு