மரங்களை வெட்டினால்
மரங்களை வெட்டினால்
ஊருக்குப் பொதுவான மரங்களை வெட்டினால் தண்டனை உண்டு. இன்றும் இது பின்பற்றப்பட்டாலும் பெரிதும் எவரும் சட்டை செய்வதில்லை. 1202-ஐச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கீரனூரைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு கிணற்றை அழித்தால் மா அளவு நிலமும் மரங்களை வெட்டினால் காணி அளவு நிலமும் தண்டனையாகப் பெறப்படும் என்று தெரிவிக்கிறது. அர்த்தசாஸ்திரத்தில் பொன்னாக தண்டனை இருக்க இங்கே நிலமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment