பொற்கைப் பாண்டியர் பற்றிய கல்வெட்டு

 லாவோஸ் நாட்டில்



பொற்கைப் பாண்டியர் பற்றிய கல்வெட்டு!!!


கனக பாண்டிய மன்னன், (அதாவது தங்கக் கரம் கொண்ட பாண்டியன்)

யுதிஷ்டிரனைப் போலவே நீதியுள்ளவன்; 
பகீரதன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதில், 
அர்ஜுனன் (விஜயா) எதிரிகளை வெல்வதில், 
இந்திரத்யும்னன் யாகம் செய்கிறான்; அன்பான சிபியாக (ஸ்ரீ ராமரின் மூதாதையர்) அனைவரையும் பாதுகாப்பவர்; விஷ்ணுவாக வேத தர்மத்தைப் பின்பற்றுபவர்; கனகபாண்டியராக நீதி வழங்குபவர்; இமயமலை போல் நிலையானவர், பெருங்கடல் போல் கம்பீரமானவர்.

என்று செல்கிறது கல்வெட்டு. இதில் நமக்குத் தேவையான குறிப்பு, நீதியை என்னும் பொருள்படும்படி

நிலைநாட்டுவதில் கனகபாண்டியன்
அதாவது  பொற்கைப்பாண்டியன்
குறிப்புத்தான். பொற்பாண்டியன்
கனகபாண்டியன் என்று கல்வெட்டு
குறிப்பிடுகிறது.

எங்கோ கிழக்குமூலையிலுள்ள ஒரு
நாட்டில் ஆறாம் நூற்றாண்டிலமைந்த
வடமொழிக் கல்வெட்டு பாண்டிய
மன்னனைப் புராணகால புருஷர்களைப் போல பெருமையாக  குறிப்பிடுகிறது....

பாண்டியர் பெருமையை   உலகெங்கும் ....

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு