லாடப்பேரரையர் லாடமாதேவி
லாடப்பேரரையர் லாடமாதேவி
குஜராத் மாநிலத்தின் பண்டைய பெயர்களில் ஒன்று லாடதேசம். வடமொழியில் சொல்லணிகளில் ஒன்று லாடானுப்ராஸம் என்று வழங்கப்படுகிறது. அவ்வகை விளாப்பாக்கம் முதலிய கல்வெட்டுக்களில் காணப்பெறும் லாடப்பேரரையர் மற்றும் லாடமாதேவி முதலியோர் லாடமான குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த சிற்றரசர்கள் ஆகலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயின் ராஜேந்ந்த்ரன் வென்ற தக்ஷிணலாடமும் உத்தர லாடமும் பலரால் கிழக்கில் அடையாளம் காணப்பெறுகிறது. ஆயினும் லாடப்பேரரையர் குஜராத்திலிருந்து வந்தவர்களோ அல்லது அதனோடு தொடர்புடையவர்களோ ஆகலாம்
Comments
Post a Comment