Posts

Showing posts from April, 2015

FT-IR ANALYSIS OF LOCAL CLAY AND ARCHAEOLOGICAL POTTERY SAMPLES COLLECTED FROM EDAMANAL, SIRKALI, NAGAPATTINAM DISTRICT.

Image
ANNAMALAI UNIVERSITY FACULTY OF MARINE SCIENCES Centre of Advanced Study in Marine Biology Dr. R.Venkatachalapathy M.Sc., M.Phil., Ph.D.                                                                  Professor of Physics            Ph.  04144 - 243070, 243071, 243223, 243533   Extn 207 (Off)       04144-231229 (Res)      Fax. 04144-243555    e-mail: venka tr5@rediffmail.com FT-IR ANALYSIS OF LOCAL CLAY AND ARCHAEOLOGICAL POTTERY SAMPLES COLLECTED FROM EDAMANAL, SIRKALI, NAGAPATTINAM DISTRICT.     Fourier Tr...

FT-IR ANALYSIS

Image
FT-IR ANALYSIS OF EDL LOCAL CLAY AND ARCHAEOLOGICAL POTTERY SAMPLES Prof  DrJ.R.SIVARAMAKRISHNAN Fourier Transform Infrared spectrum of EDL clay sample reflects the presence of Kaolinite clay fraction in disordered form with higher proportion of Quartz. The minerals like calcite and feldspar are present as tracer quantity. The clay is of coarse grain size with void spaces, which reflects the higher proportion of sand in the clay. The FT-IR Spectrum of black and red ware archaeological pottery from EDL shows the similar spectral pattern with the absence of hydroxyl bands. This shows that the pottery was made of local clay and fired above 600 0 C during firing. The outer red color of the pottery infers that, it was painted with iron oxides and fired in inverted form. The black inner surface is due to firing materials and air was not allowed during firing.

அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

Image
       சிதம்பரத்தில் சோழர் கால மழை நீர் சேகரிப்பு நிலவரை கால்வாய் கண்டுபிடிப்பு           உதவிப்பேராசிரியர் J.R.சிவராமகிருஷ்ணன்                          வரலாற்றுத்துறை             சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் ஏற்படும் அதிகப்படி யான உபரி நீரினை வெளி ஏற்றுவதற்காக கி.பி. 10 -12 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1250 மீட்டர் தூரத்துக்கு அப்பால் நீரினை கொண்டு சென்று அதை வினாக்காமல் குளத்தில் சேகரித்து நிலத் தடி நீர் மட்டத்தை பாதுகாத்துள்ளனர். கால்வாய் அமைப்பு   சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள  யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து  நிலவரை கால்வாய் வழியாக மழை காலங் களில் ஏற்படும் உபரிநிரினை  கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள காளிக்கோயில்  சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவரை கால்வாய் அம...

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

Image
                                உதவிப் பேராசிரியர்J.R.சிவராமகிருஷ்ணன்                         வரலாற்றுத்துறை                  அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.          காட்டுமன்னார்கோவில் அருகே   உள்ள ஓமாம் புலியூரில் இருந்து   தெற்கே ஒரு கி.மீ   தூரத்தில்   கொள்ளிடம் ஆற்றில்   அரசு மணல் குவாரி   அமைந் துள்ளது . நேற்று   வழக்கம் போல்   மணல்   அல்லும் போது சுமார்   பத்தடி   ஆழத்தில்   சிவலிங்கம்   ஒன்று   கிடைக்கப்பட்டுள்ளது . அதனை   ஜே சிப்பி   எந்திரம் மூலம் வெளியே   எடுத்து   வைக்கப்பட்டது .சிவலிங்கத்தின்   உயரம்   சுமார் 110 cm ஆகும்.                        சிவலிங்கம் அதிக   அலங்காரம் இன்றி எளிய வ...

தளிஞ்சி - கேரள எல்லை

Image
                     அழிந்த அரண்மனை                                                                பேராசிரியர் J.R. சிவராமகிருஷ்ணன்                              வரலாற்றுத்துறை                              அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.                 தளிஞ்சிக்கு மேற்கே   கேரளாவில் உள்ள உயர்ந்த மலைகளில் உற்பத்தியாகி   அமராவதி அணையில் வந்து   சேரும்   தேனாற்றின்   வடகரையில்   சுமார்   20 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கோட்டை ,   குதிரை லாயம் , கோவில் ,   மக்கள் வாழ்விடப் பகுதி போன்றவை   இப் பகுத ியில் இருந்துள்ளது . அவைகளின்   இ...

அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

Image
கோவை அருகே  தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடு கண்டுபிடிப்பு                     உதவிப்பேராசிரியர்J.R.சிவராமகிருஷ்ணன்                               வரலாற்றுத்துறை                                      அண்ணாமலைப் பல்கலைக் கழகம். கோவை அருகே நடைபெற்ற தொல்லியல் கள ஆய்வில்  சுமார் 1850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு நிற மட்கல ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . பொன்னேகவுண்டன்புதூர்            கோவை  மாவட்டம் அன்னூர் வட்டம் நாரணபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட  சாலையூரில்  இருந்து  ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பொன்னே கவுண்டன் புதூர். இவ்வூரின் அருகே பாய்ந்தோடும் கெளசிகா நதியின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள தடுப்பணையை  ஒட்டியப் பகுதியில் ஏராளமான...

அண்ணாமலைப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கண்டுபிடிப்பு

Image
                                            முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்                                                          வரலாற்றுத்துறை                                             அண்ணாமலைப் பல்கலைக் கழகம்              வடலூரில்   சுமார்   2400 ஆண்டுகளுக்கு   முன்பாகவே   இரும்பு   காலப் பண் பாட்டை சார்ந்த   மக்கள்   வாழ்ந்ததற்கான   சான்றுகள்   கிடைத்துள்ளன குறிப் பாக   முதுமக்கள்   தாழிகள் . மேலும்   கி.மு. 2 ஆம்   நூற்றாண்டை   சார்ந்த   அதாவது   சங்ககால பண்பாட்டை சார்ந்த     மக் கள் ...