துலுக்கவாணத்தில் சரிந்து
துலுக்கவாணத்தில் சரிந்து
கொழிஞ்சிபாடியில் துலுக்கவாணத்தில் கோயில் இடிந்துபட்டமை கண்டு மன்றாடியார் புதுப்பித்த செய்தியைப் பார்த்தோம். காளையார் கோயிலில் உள்ள் அம்மன் ஸந்நிதியிலுள்ள கல்வெட்டு ஒன்றும் காளையார் கோயில் மடைப்பள்ளி துலுக்கவாணத்தில் நான்கு புறமும் சரிய 1521-இல் தர்மபரிபாலனார் என்பவர் மீண்டும் கட்டிக்கொடுத்த செய்தியைத்தருகிறது.
Comments
Post a Comment