வெண்பாவூர் சித்திரமேழி கல்வெட்டு
பெரம்பலூர் மாவட்டம்
வெண்பாவூர் சித்திரமேழி கல்வெட்டு
1. ஸ்வஸ்திஸ்ரீ சித்தி
2. ர மேழி மலை மண்டல
3. த் தேசி விண்ணகர்
4. தாயிலு நல்ல பெ
5. ருமாள்.
இந்த தாயினும் நல்ல பெருமாள் பெயரில் ஆறகளூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது.தற்போது அது சோழீஸ்வரன் கோயில் என அழைக்கப்பட்டு வருகிறது.
ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பொன்பரப்பின வாணகோவரையனின் ஒரு பட்டப்பெயர் தாயினும் நல்ல பெருமாளாக இருக்ககூடும்.
வெண்பாவூர் மகதைமண்டலத்தில் இருந்த ஒரு ஊராகவும், வணிகநகரமாகவும் விளங்கியது குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment