ஹிதுஷ் - ஹிந்து
ஹிதுஷ் - ஹிந்து
பொயுமு ஆறாம் நூற்றாண்டில் முதலாம் டாரியஸ் இந்தியாவின் வடமேற்கு பகுதியை அதாவது இன்றைய பாகிஸ்தான் வரை கைப்பற்றியிருந்தான். அவனுடைய கல்வெட்டு அவன் வெற்றி கொண்ட இடங்களை காந்தாரம் ஹிதுவிஷ் - ஹிந்து அதாவது ஸிந்து பகுதி என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டும் தங்கத்தாலான பொறிப்புத்தகடும் தான் ஹிந்து இந்தியா முதலிய பெயர் வரக் காரணம். கல்வெட்டில் மேலே இருப்பது டாரியஸின் வடிவம்.
Comments
Post a Comment