ஸ்ரீரங்கத்திலும் ஒரு ஸரஸ்வதி பாண்டாகாரம்
ஸ்ரீரங்கத்து நூலகம்
ஸ்ரீரங்கத்திலும் ஒரு ஸரஸ்வதி பாண்டாகாரம் - நூலகம் இருந்ததைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது. அங்கே ஹயக்ரீவரையும், ஸரஸ்வதியையும், வேதவ்யாஸரையும் எழுந்தருள்வித்திருந்தார்கள். போசள மன்னன் வீரராமநாதனின் கல்வட்டொன்று
ஸ்வஸ்திஸ்ரீ பாலபள்ளி நீலகண்ட நாயக்கர் செய்வித்த இந்த ஸரஸ்வதி பண்டாரத்துக்கு சேஷமான இத்திருமண மண்டபத்து இவர் எழுந்தருள்வித்து திருப்பிரதிஷ்டை பண்ணி திருவாராதனம் கொண்டருளுகிற ஹயக்ரீவ நாயனாருக்கும் ஸரஸ்வதி தேவிக்கும் வேதவ்யாஸ பகவானுக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட விஞ்ஜனங்களுக்கும் உடலாக நூறாயிரம் காசு ஸ்ரீபண்டாரத்தில் சேர்க்கப்பட்டது.
இவ்விதம் ஸ்ரீரங்கத்து நூலகம் வெளிச்சத்துக்கு வருகிறது.
Comments
Post a Comment