பொன்னியின் செல்வன்

 இராஜராஜரின் பெயர்...


" பொன்னியின் செல்வன்  "
கல்வெட்டிலும் உள்ளது.

இந்தப் பெயர் போளூர் அருகே உள்ள திருமலை பாறைக்கல்வெட்டில் உள்ளது.. இராஜராஜரின் இயற்பெயரான அருமொழியுடன் ...
அலைபுரியும் புனர் பொன்னி ஆறுடைய சோழன் என்று அழகுத் தமிழ் பாடலாகக் கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு வரிகள்..

"ராஜ இராஜகேசரி பன்மரான இராஜராஜ தேவர்க்கு யாண்டு 21 ஆவது அலை புரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன்
அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்..."

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு