அனந்தசயனரின் முதல் சாஸனக் குறிப்பு
அனந்தசயனரின் முதல் சாஸனக் குறிப்பு
வாகாடக வேந்தனான இரண்டாம் ருத்ரஸேனனின் மாண்டல் செப்பேடு ஸ்ரீமன் நாராயணனின் அனந்த சயனத் திருக்கோலத்திௌன் மிகப் பழமையான குறிப்பாகும். பொயு நான்காம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட இந்தச் செப்பேடு மோந்தஸ்வாமி என்று திருமாலைக் குறிப்பிடுகிறது. ஸ்வாமி என்ற பின்னொட்டு திருமாலுக்கு பயன்பட்டமைக்கு இதுவும் நாகார்ஜுன கொண்டா கல்வெட்டும் பழைய சான்றுகளாம். இலக்கியக் குறிப்புகள் இருந்தாலும் சாஸனக் குறிப்பில் இதே பழமையானது.
Comments
Post a Comment