எகிப்திய "தோத்" Thoth

 எகிப்திய "தோத்" Thoth ! 

தமிழக அன்றில் பறவை 

எகிப்தியர்கள் - அன்றிலை - நிலவுக்கான கடவுளாகவும் ! மறுபிறப்பு ;) கடவுளாகவும் ! எழுத்து மற்றும் கல்விக்கான கடவுளாகவும் வணங்கினர் !

நம்ம ஊரு கதை தான் ! கிளி முனிவராக வந்து மகாபரத கதை்சொல்லுச்சே ! அப்படி "நிலவு" தேசத்தில் இருந்து வந்த Thoth எகிப்திய மக்களுக்கு - மறுபிறவியும் - கல்வியும் கொடுத்துச்சாம் ;) 

 !!! @ அன்றில் பறவை ! 




The Pandya's R Back ;)

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி