சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் நூல் வெளியீட்டு விழா



 அனைவருக்கும் வணக்கம்!


நாளை, இந்திய / இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு...

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும்

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்
இணையவழி நூல் வெளியீட்டு விழா

நூலாசிரியர்: சிவராமகிருஷ்ணன்
----------------------**---------------------
திசைக் கூடல் - 211
----------------------**---------------------
மே 23 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 2021
----------------------**---------------------
சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்
இணையவழி நூல் வெளியீட்டு விழா

நிகழ்ச்சி நிரல்:

வாழ்த்துரை: பேரா.கண்ணன் நாராயணன், மலேசியா
 
நூல் வெளியீடு: முனைவர்.க.சுபாஷிணி, ஜெர்மனி 

திறனாய்வு 1: திரு.சபாரத்தினம், கோவை 

திறனாய்வு 2: முனைவர்.தேமொழி, வட அமெரிக்கா 

ஏற்புரை: முனைவர். ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் (நூலாசிரியர்)

----------------------**--------------------
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: 
திரு. மு. விவேக், விருதுநகர் 
செயற்பாட்டாளர், தமிழ் மரபு அறக்கட்டளை.
----------------------**---------------------
ஜூம் வழி இணைய:
நுழைவு எண்: 854 7795 1366
கடவுச்சொல்: book 
----------------------**---------------------
இந்திய / இலங்கை நேரம்: மாலை 6:00 மணி
தென்கொரியா நேரம் : இரவு 9:30 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 8:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - பிற்பகல் 2:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 1:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 4:30 மணி
ரியாத் சவுதி நேரம்: பிற்பகல் 3:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 11:30 மணி
அமெரிக்க நேரம்: நியூயார்க் : காலை 8:30 மணி
அமெரிக்க நேரம்: கலிபோர்னியா: அதிகாலை 5:30 மணி
----------------------------------------------
நேரலை @
மின்னஞ்சல் தொடர்புக்கு : mythforg@gmail.com
---------------------------------------------

அனைவரும் கலந்துகொள்க !

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி