மருதன் கிணறு கல்வெட்டு
மருதன் கிணறு கல்வெட்டு
13ம் நூற்றாண்டு
இடம்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்
வட்டம், மருதங்கிணறு கண்மாயில் அமைந்துள்ள தூண்.
காலம் : சுந்தரபாண்டியன், ஆட்சி ஆண்டு 7 (பொ.ஆ. 13).
செய்தி: வியாகக்குடியை சேர்ந்த கணவதி பொதுவன்
ஆன காராண்மை பறையன் கண்மாயின் உள்ளே நீர்அளவைகல் அமைத்ததை குறிப்பிடுகிறது.
1. சோனாடு வ-
2. ழங்கியருளிய சு-
3. ந்தரபாண்டி-
4. ய தேவற்கு யாண்டு எ வது-
5. வியாகக்கு-
6. டி ஊற்பறை-
7. யரில் கண-
8. வதி பொதுவ-
9. னான காராண்மை பறையன்
10. நாட்டின அ-
11. ணை[த*]றி
படம், தகவல்- பிரசன்னா திருநெல்வேலி தொல்லியல்
கழகம்.
புலனத்தின் வழி : R R
Srinivasan
Comments
Post a Comment