கல்வெட்டில் முதல் க்ராம தேவதை

 

                                                  


மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு கல்வெட்டு சிறப்பு வாய்ந்தது. இந்தக் கல்வெட்டு கனிஷ்கரின் 10 ஆட்சியாண்டை அதாவது பொயு 88 ஐச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு நவுமிகா அல்லது நவமிகா என்னும் பெயரில் க்ராம தேவதை எடுப்பிக்கப்பட்ட தகவலைத் தருகிறது. க்ராம தேவதை மகிழட்டும் என்று நிறைவு பெறுகிறது. கல்வெட்டில் ஒரு க்ராம தேவதைக்கான கோயில் எடுப்பிக்கப் பெற்றதற்கான முதல் சான்று இதுதான். இது நானாம்பிகா என்ற தெய்வமாகலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி