பிள்ளைப்பேற்றைத் தரும் தெய்வமாக ஷஷ்டி

 



வடநாட்டில் ஷஷ்டி தேவியின் மூர்த்திகள் கிடைக்கின்றன. குமரக்கடவுளை வளர்த்த தேவியாக இவர் வழிபடப்பெறுவது வழக்கம். குஷாணர் காலத்து மூர்த்தியில் இருபுறமும் ஸ்கந்தனும் வைசாகனும் திகழக் கிடைத்த இவர் மூர்த்தி ஈராயிரம் வருடங்கள் பழமையானது. க்வாலியரில் கிடைத்த மற்றொரு சிலையும் மிகவும் அழகானது. பிள்ளைப்பேற்றைத் தரும் தெய்வமாக ஷஷ்டி நோன்புக்குத் தேவியாகத் திகழும் இவளுடைய வழிபாடு தென்னகத்திலில்லை.


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி