தணாயக்கன் கோட்டை
தணாயக்கன் கோட்டையிலுள்ள சக ஆண்டு 1260-ஐச் சேர்ந்த மூன்றாவது பல்லாளனின் கல்வெட்டு ஒன்றில் அதிகாரியின் விருதுப் பெயராக தாஸீ வேச்யா பரநாரீ ஸஹோதரன் மாதையன் சிங்கண நாயகன் என்று இடம்பெற்றுள்ளது. அடியாளான பெண்களுக்கும் பரத்தையர்களுக்கும் மாற்றார் மனைவியருக்கும் பெண்டிருக்கும் தன்னை உடன்பிறந்தான் என்று கூறிக் கொள்கிறான் அந்த அதிகாரி.

 
 
Comments
Post a Comment