துலுக்கவாணத்தில் இறங்கல்பட்டு
கொழிஞ்சிவாடியில் உள்ள அழகிய சொக்கனார் கோயிலில் விஜயநகரவேந்தன் தேவராயனின் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அவ்வூரை உடையபிராட்டி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடும் கல்வெட்டு கோயில் துலுக்கவாணத்தில் இறங்கல்பட்டு அதாவது இஸ்லாமியர் வெடியால் இடிந்துபட மாயநாயக்கருக்கு தர்மமாக தரங்கையா மன்றாடியார் திருப்பணி செய்து சீர்செய்தமையைக் குறிப்பிடுகிறது.
Comments
Post a Comment