பறையன் வெட்டிய கிணறு

 

                    பறையன் வெட்டிய கிணறு


மருதன் கிணறு கல்வெட்டு

 இடம்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மருதங்கிணறு கண்மாயில் அமைந்துள்ள தூண்.

காலம் : சுந்தரபாண்டியன், ஆட்சி ஆண்டு 7 (பொ.ஆ. 13).

செய்தி: வியாகக்குடியை சேர்ந்த கணவதி பொதுவன் ஆன காராண்மை பறையன் கண்மாயின் உள்ளே நீர்அளவைகல் அமைத்ததை குறிப்பிடுகிறது.

 

1. சோனாடு வ-

2. ழங்கியருளிய சு-

3. ந்தரபாண்டி-

4. ய தேவற்கு யாண்டு எ வது-

5. வியாகக்கு-

6. டி ஊற்பறை-

7. யரில் கண-

8. வதி பொதுவ-

9. னான காராண்மை பறையன்

10. நாட்டின அ-

11. ணை[த*]றி

 

படம், தகவல்- பிரசன்னா திருநெல்வேலி தொல்லியல் கழகம்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு